![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா?
| ||||
உனக்கு அந்த மலை தெரிகிறதா?
| ||||
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா?
| ||||
உனக்கு அந்த நதி தெரிகிறதா?
| ||||
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா?
| ||||
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா?
| ||||
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது.
| ||||
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது.
| ||||
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது.
| ||||
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது.
| ||||
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது.
| ||||
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது.
| ||||
எனக்கு அது அழகாக காண்கிறது.
| ||||
எனக்கு அது ஸ்வாரஸ்யமாக காண்கிறது.
| ||||
எனக்கு அது மிகவும் அழகாக காண்கிறது.
| ||||
எனக்கு அது அவலட்சணமாக காண்கிறது.
| ||||
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.
| ||||
எனக்கு அது கொடூரமாகத் காண்கிறது.
| ||||